முத்துக்கொட்டை

(விளக்கெண்ணெய் ஆடும்) ஆமணக்கு விதை.
[பார்க்க முத்து போன்று இருப்பதால் இப்பெயர் வந்ததாக சொல்வர்.]
[முத்துக்கொட்டை = முத்தக்கொட்டை = விளக்கெண்ணெய் கொட்டை]
– எதுரூட்டு போடுமுட்டிங்க கூட கூடினு போயி முத்துக்கொட்ட தின்னு வவுத்தாலப் போவுதுன்னு… இப்பதான் ஆஸ்பித்திரிக்கு தூக்கினு போறாங்க.
– கோயிலாண்ட ஆளுமூட்டு ஒயரத்துக்கு வளந்து நிக்குது பாரு, அதான் முத்துக்கொட்ட…
*