துணி கல்

துணி துவைக்கப் பயன்படுத்தும் பலகை வடிவிலான கல்.

[துணி கல் = துவை கல்]

– அழுக்கு துணியலாம் எடுத்தாந்து துணி கல்லுமேல வைய்யி, தோச்சி வக்கிறன்.

– எம்மாந்நேரம்தான் குளிக்காம இப்டியே துணி கல்லுல ஒக்காந்துனிருப்ப சொல்லு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=