சொல்லின்றி எதுவுமற்றவன்! – 218
இந்த அளவுக்கு இணையத்தையும், தொழில்நுட்பத்தையும் மெச்சிப் பேச நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியல்தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
Read Moreஇந்த அளவுக்கு இணையத்தையும், தொழில்நுட்பத்தையும் மெச்சிப் பேச நீங்கள் படித்த கணிப்பொறி அறிவியல்தான் காரணம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
Read Moreசரியாகச் சொன்னீர்கள். இந்த இடத்தில் இன்னொரு கேள்வி. தொழில்நுட்பத்துடன் தங்களை எளிதில் இணைத்துக்கொள்ள முடியாததற்கு தலைமுறை இடைவெளிதான் காரணமா?
Read Moreஆயிரம்தான் சொன்னாலும் அச்சில் வாசிக்கும் இன்பத்தை இணையமும், மின்நூல்களும் கொடுப்பதில்லையே?
Read Moreதமிழில் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா போன்ற பல முன்னோடி எழுத்தாளர்கள் தொடர்ச்சியாக இணையத்தில் இயங்கி வருகிறார்கள். அவர்களில் யார் இணையத்தை சரியாகப் பயன்படுத்துவதாக நினைக்கிறீர்கள்?
Read Moreவலைதளம் என்பது ஒருவகையில் நம் படைப்பை இலவசமாகத் தருவது. இதனால் ஓர் எழுத்தாளரின் புத்தக விற்பனை பாதிக்காதா?
Read More‘www.vadivarasu.in’ தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. வாசகர்களிடையே இதற்கான வரவேற்பு எந்தளவுக்கு இருக்கிறது?
Read Moreஓர் இளம் எழுத்தாளராக உங்களுக்கு இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி எந்த அளவுக்கு உதவுகிறது?
Read Moreஅதென்ன புத்திசாலிகளாக நினைத்து, புரியவில்லையே?
Read Moreநிச்சயம் செய்து முடிப்பீர்கள், வாழ்த்துகள். மீண்டும் பத்திரிகைக்கு வருவோம். ஏன், பத்திரிகைகள் இந்த அளவுக்கு வீழ்ச்சியை அடைந்துள்ளது?
Read Moreஅருமை. உங்கள் ஆசிரியர்களில் ஒருவரான எழுத்தாளர் நாஞ்சில்நாடன் பெரும் சொல்பிரியர். அகராதி உருவாக்கத்திற்காக நீங்கள் இவ்விருதுக்கு தேர்வானதற்கு அவர் என்ன சொன்னார்?
Read More