சொல்லின்றி எதுவுமற்றவன்! – 213

‘www.vadivarasu.in’ தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன. வாசகர்களிடையே இதற்கான வரவேற்பு எந்தளவுக்கு இருக்கிறது?

மிகப்பெரிய வரவேற்பு என்றெல்லாம் சொல்லமாட்டேன். ஆனாலும், கொஞ்சம் கொஞ்சமாக அதற்கான வாசகர்களை சென்று சேர்ந்துவருகிறது. இது இன்னும் வருங்காலங்களில் படிப்படியாக அதிகரித்து தவிர்க்கமுடியாத ஒரு பக்கமாக மாறும் என்ற நம்பிக்கை உள்ளது. பார்ப்போம்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 212

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=