சொல்லின்றி எதுவுமற்றவன்! – 055

‘ஓ, மக்களே!’ பாடலில்… ‘அறிவிலி, கேடர், கயவர், வஞ்சகர் / அவர்தான் உங்கள் தலைவரா?’ என்றும், ‘வேஷக்காரர், விஷக்காரர் மோசக்காரர், ஊழல்காரர் / அவரைவிட நீங்கள் குறைச்சலா?’’ என்றும் எழுதியிருப்பீர்கள். இதையெல்லாம் கேட்டு மக்கள் கொஞ்சமாவது திருந்தியிருப்பார்கள் என நினைக்கிறீர்களா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 054

உங்கள் பதில் ஒருவகையில் ஆச்சர்யமாகவும், இன்னொரு வகையில் அதிர்ச்சியாகவும் இருக்கிறது. எல்லோரும் யாருக்காக பாடலை உருவாக்குகிறோமோ அவர்தான் முதலில் அப்பாடலை கேட்கவேண்டும் என்று எண்ணுவார்கள். அதற்காக உள்ள எல்லா வழிகளையும் தேடித் தேடி முயன்றும் பார்ப்பார்கள். ஆனால் நீங்களோ… பாடலை வெளியிட்டுவிட்டு, ‘அவர் கேட்டால் என்ன, கேட்காவிட்டால் என்ன’ என்பதுபோல அடுத்த வேலையை பார்க்கப் போய்விட்டத்தாக சொல்கிறீர்கள்.

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 052

தொடர்ந்து வரிசையாக சமூகம் சார்ந்த பாடல்களை எழுதிவந்த நீங்கள், சட்டென யாரும் எதிர்பாராத வகையில் ‘ரஹ்மான் – 25’ பாடல் வெளியிட்டது ஏன்?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 051

நீங்கள் சொன்னதும்தான் ஒரு விஷயத்தை கவனித்தேன். பசியுடன் வரும் ஒரு பட்சிக்கு தன்னிடம் இருக்கும் கடைசிப்பிடி விதைநெல்லையும் தருவது. இதெல்லாம் ஒரு விவசாயியால் மட்டும்தான் சாத்தியம் அல்லவா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 049

உங்கள் தனிப்பாடல்களில் ‘மனிதா… மனிதா…’, ‘ஓ, மக்களே!’, ‘எஸ்குஸ்மீ பி.எம் சார்’, ‘காலம் கடந்துடிச்சு’, ‘ரஹ்மான் – 25’ போன்ற ஐந்து பாடல்களை நீங்கள் பணிபுரிந்த விகடன் வெளியிட்டது. ஏன் அதற்கடுத்தப் பாடல்கள் எதையும் அது வெளியிடவில்லை?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 048

உங்கள் பதிலையொட்டி ஒரு கேள்வி. இதுபோன்று மெனக்கிட்டு பாடல் வரிகளில் ஒரு விஷயத்தை செய்து, கேட்பவர்களில் மிகுதியானவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போகையில் எழுதிய உங்களுக்கு அது வருத்தத்தை தராதா?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 047

‘உங்கள் சென்னை’ பாடலில்,

‘மூன்றாம் பாலினப் பிள்ளையும் –
எந்தன் மடியில் உறங்குமே…
நான்கடி இருந்தால் போதும் –
வாழ்க்கை மலருமே…’

போன்ற வரிகள் எனக்குப் பிடித்தமானது. இந்த வரிகளை எழுதவேண்டும் என எவ்வாறு தோன்றியது?

Read More

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 046

கிராமத்திலிருந்து சென்னைக்கு படிக்கவந்து இங்கேயே இருந்துவிட்டவர் நீங்கள். இப்படியிருக்க சென்னையின் பெருமை சொல்லும் விதமாக ‘உங்கள் சென்னை’ பாடல் எழுதியது ஏன் என தெரிந்துகொள்ளலாமா?

Read More
எழுத்தளவு-+=