ஓரத்தி

கணவனின் அண்ணன் மற்றும் தம்பி மனைவி.
[ஓரத்தி = ஓரத்தியா = ஓரவத்தி = ஓரவத்தியா]
– அவளாச்சி அவ ஓரத்தியாளாச்சி வாங்கடி போவலாம்.
– சொல்றத சொல்ட்டன்… ஓன் ஓரத்தியா பேச்ச நம்பி எதலயும் எறங்காத, ஆமாம்.
*