சொரப்பானம்

இரு கைகளையும் தலைக்குமேல் நேராக நீட்டிக்கொண்டு (சிலநேரம் நீட்டாமலும்) அப்படியே நீருக்குள் குதிக்கும் முறை.

[சொரப்பானம் = சொர்ப்பானம்]

– தர கிட்டயே கீது பாத்து சொரப்பானம் அடிங்கடா.

– நீ கீற ஒயரத்துக்கு ஓடியாந்து பாதி காவாயில சொர்ப்பானம் வுடலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=