ஒரை

வீடுகளில் நெல் உள்ளிட்ட தானியங்கள் சேமித்துவைக்கும் சிறு களஞ்சியம்.

[வீடுகள் தோறும் இருப்பது. சில ஊர்களில் பத்தாயம் என்பர்.]

[ஒரை = ஒர = ஒர்ர = உரை = உர]

– நல்லவேள ரவ வெதநெல்ல தனியா ஒரையில வச்சிருந்தன். இல்லன்னா இந்நேரம் வெதக்கி இல்லாம சீப்பருத்திருப்பன்.

– ஒரயில கீற வரைக்கும் நெல்லுக்கு ஒண்ணும் ஆவாது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=