லாகாசி

யாருக்கும் அடங்காத, யார் பேச்சையும் கேட்காத, எதற்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசும் (வாயாடிப்) பெண்.

[லாகாசி = லாவாசி = லாக்காசி]

– அவளா… அவ பெரிய லாகாசியாச்சே.

– அந்த லாகாசி கூட சேந்தன்னா, நீயும் அவளமாரிதான் ஆவுவ பாத்துக்க.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=