அஜ்ஜான்

இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பாடும் பாடல்.

[‘அஜ்ஜான் கூவுதல்’ என்றும் ‘அஜ்ஜான் கொடுத்தல்’ என்றும் ‘அல்லா கூவுதல்’ என்றும் சொல்வர்.]

[அஜ்ஜான் = அஜ்ஜா = அஜ்ஜான் கூவுதல் = அஜ்ஜான் கொடுத்தல் = அல்லா கூவுதல்]

– மதியான அஜ்ஜான் கூவற வரிக்கும் களவெட்டனாதான் பத்துரூவா கூலி தருவாங்க.

– முன்னலாம் ஊரப்பாக்கத்துல அஜ்ஜான் கூவறது அரசங்கல்லு தாண்டி கேக்கும்பாங்க… இப்பலாம் எங்க கேக்குது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=