சூரியகத்தி

நுனிப்பகுதி லேசாக மேல்தூக்கியபடி இருக்கும் ஒருவகை கத்தி.

[அதிகமாக தேங்காய் கீனவும், பலாப்பழம் அறுத்து பிளந்தெடுக்கவும் பயன்படுவது.]

[சூரியகத்தி = சூரிகத்தி = சூர்யகத்தி = சூரக்கத்தி]

– இந்தா சூரியகத்தி எடுத்தாந்து தேங்கா கீனி வைய்யி, வர்றன்.

– சூரிகத்தில போயி எவன்னா வெறவு வெட்டுவானா சொல்லு…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=