யாவும் மே 31, 2024மே 16, 2024 admin கவிதை கருப்பும் வெள்ளையும் சேர்கையில்தோற்றுப்போகும் நிறங்கள்கண்களும் கண்களும் நேர்கையில்நின்றுவிடும் காட்சிகள்மெய்யும் மெய்யும் கோர்கையில்சூன்யமாகும் உலகம்யாவும் யாவும் யாவாகயாவுமாம் யாவும் உம்மவர்க்கும் பகிர