ஐயன்Sol_தனயன்Click – 085

‘காலத்த மட்டும் என்னிக்கும் கொறச்சி எடபோட்றாத. ஆகாசத்துல இருக்கவன பாதாளத்துலயும், பாதாளத்துல இருக்கவன ஆகாசத்துலயும் கண்ணமூடி தொறக்கறதுக்குள்ள பொரட்டிப் போட்றும். அம்மாம் மகிம கொண்டது காலம், இத என்னிக்கும் மறந்துறாத.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=