ஐயன்Sol_தனயன்Click – 086

‘எதுவுமே பண்ணமுடியாத அளவுக்கு வலியோ கவலயோ வந்தா… ஒண்ணு கால்வலிக்க எங்கனா தூரமா நடந்து போ, இல்லனா கொழந்திங்க பக்கத்துல போய் ஒக்காரு. இது ரண்ட வுட நல்ல தீர்வு தர்ற மருந்து வேற எதுவும் கெடயாது, பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=