ஐயன்Sol_தனயன்Click – 079

‘எல்லாரும் நெனக்கறமாரி நம்மளோட வாழ்க்க… வாழற நாள வச்சோ, சம்பாதிக்கற சொத்து பத்து பதவிங்கள வச்சோ கணக்கு பாக்கற ஒண்ணுல்ல; மத்தவங்களுக்கு செய்ற நல்லது பொல்லத வச்சி கணக்கு பாக்கற ஒண்ணு. இத என்னிக்கும் மறந்துறாத, சொல்லிட்டன்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=