ஐயன்Sol_தனயன்Click – 080

‘கொறஞ்சது நம்மள சுத்திருக்க நூறு உயிருங்களோட பேராவது தெரிஞ்சி வச்சிருக்கணும். மரம் செடி கொடி ஆடு மாடு கோழி குருவின்னு எதுவா வேணா இருக்கலாம். அப்பதான் நாம நல்ல வாழ்க்க வாழறம்னு அர்த்தம், பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=