ஐயன்Sol_தனயன்Click – 056

‘நாம புடிப்போட இருந்தா அது எவ்ளோ பெரிய காரியமா இருந்தாலும் ஒருநாள்ல ஒருநாள் நடந்தே தீரும். அதான் புடிப்புக்கு இருக்க ஒசந்த மகிமயே. சொல்றதவுட இத அனுபவிச்சாதான் இன்னும் நல்லா புரியும், அனுபவிச்சிப்பாரு.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=