ஐயன்Sol_தனயன்Click – 055

‘எது ஒண்ணு நம்முள்லருந்து தானா வெளிப்படுதோ அதான் நாம; அதான் நம்ம வாழ்க்க. அது பாட்டா இருக்கலாம், ஆட்டமா இருக்கலாம். ஏத்தமா இருக்கலாம், எறக்கமா இருக்கலாம். பாத்துக்க.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=