ஐயன்Sol_தனயன்Click – 054

‘தப்பு செய்யதான் யோசிக்கணுமே தவுர, நல்லது செய்யல்ல. நம்ம மனசுக்கு எது நல்லதுன்னு படுதோ சட்டுனு அத செஞ்சிடனும். அது சின்னதா பெருசான்னுலாம் பாக்கவேண்டிதில்ல. நல்லது அவ்ளோதான்.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=