ஐயன்Sol_தனயன்Click – 018

‘எதுனாலும் சரி, முடியும்னா முடியும்னும் முடியாதுன்னா முடியாதுன்னும் வெளிப்படயா சொல்லிடனும். அத வுட்டுட்டு முடியுஞ் சொல்லி காக்கவச்சி கடசியில முடியாதுஞ் சொல்றது தப்பு. அதுக்கு மொதல்லயே முடியாதுஞ் சொல்றது எவ்ளவோ மேலு.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=