ஐயன்Sol_தனயன்Click – 019

‘புள்ளிங்கள அவங்க போக்குல வுட்டு வளக்கணும், அதான் மொற. அத வுட்டுட்டு என் புள்ளய இப்டிதான் வளப்பன் அப்டிதான் வளப்பன்னு நம்ம இஷ்டத்துக்கு வளத்தம்னா, அது நாமளாதான் வளருமே தவுர, அதுவா வளராது.’

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=