ஐயன்Sol_தனயன்Click – 020

‘தலயே போற நெலம வந்தாலும் சரி, அடுத்தவங்க வயித்துல அடிச்சி ஒர்ரூபா சம்பாதிக்கணும்னு நெனக்காத. அப்டி சம்பாதிச்சம்னா அது பாவக்காசு. அது என்னிக்கும் நம்மள சும்மா வுடாது.’ 

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=