சொல்லன்றி எதுவுமற்றவன்! – 361
அடுத்து வரவிருக்கும் உங்களது மூன்று படைப்புகள் பற்றி சொல்லமுடியுமா?
சிறார்களுக்காக ‘டர்புர் வண்டி’ என்றொரு ஃபேண்டஸி நாவல் எழுதி அச்சுக்குப் போயிருக்கிறது. ஓரிரு நாளில் வந்துவிடும். கூடவே, சீக்ரெட்டாக ஒரு நூல், என் மனைவிக்குக்கூட தெரியாமல் எழுதியிருக்கிறேன். அதுகுறித்து இப்போது எதுவும் சொல்லமாட்டேன். இன்னொரு நூல், முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான புதுப்பெயர்கள் அடங்கின தொகுப்பு. பெயர்கூட வைத்துவிட்டேன். ‘ஆடூஉ மகடூஉ – குழந்தைகளுக்கான புதுப் பெயர்களும், சார்ந்த கட்டுரைகளும்’. வருமாண்டில் வெளியாகும்.
இம்மூன்றுமே முந்தைய கேள்வியில் நீங்கள் சொன்னதுபோல ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை.
[இன்னும்]
*