சொல்லன்றி எதுவுமற்றவன்! – 292
அப்போ, இதற்கெல்லாம் முடிவே இல்லை என்கிறீர்களா?
அவ்வாறு சொல்லவில்லை. ஏற்கனவே கூறியதுபோல சுயஒழுக்கம் ஒன்றுதான் இதற்கான வழி.
நாம் செய்வது மக்களுக்கான பணி. இது ஒருவகை சேவை. அதாவது, மக்களுக்கு சேவை செய்து சம்பளம் பெறுகிறோம். இதற்கு நாம் மனசாட்சியோடும், எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அர்ப்பணிப்போடும் இருக்கவேண்டும் என்ற அடிப்படை உணர்வு ஒவ்வொருவருள்ளும் எழவேண்டும். அதெல்லாம் இருந்த காலமும் இருந்தது. இன்றைக்கு நேர்மையாக இருப்பதே ஒரு சாதனையாக மாறிவிட்டது பெரும் சாபம்தான்.
[இன்னும்]
*