சொல்லன்றி எதுவுமற்றவன்! – 286

இல்லாத இடமே இல்லை என்னும் அளவுக்கு இன்றைக்கு எங்கும் எதிலும் லஞ்சம். லஞ்சம் இத்தனை கொடிதாகிவிட்டதே?

ஆமாம். சாதாரண வார்டு மெம்பர் தொடங்கி உயர் பதவிகளில் இருப்பவர்கள் வரைக்கும் மிக மிக அதிகமானவர்கள் சுயஒழுக்கம் இன்றி தம் வேலையை செய்ய கூசாமல் கை நீட்டுகிறார்கள். எதிர்த்துக் கேட்டால் கேட்டவர்தான் அனைத்து விதத்திலும் பாதிக்கப்படுகிறார். இப்படி இருக்கையில் என்ன செய்யமுடியும், சொல்லுங்கள்?

[இன்னும்]

*

சொல்லன்றி எதுவுமற்றவன்! – 285

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=