சொல்லின்றி எதுவுமற்றவன்! – 192
இதுவரை வாசித்த சிறுவர்கள் இந்நூல் குறித்து என்ன சொன்னார்கள்?
படபடப்புடன் கூடிய திகில் அனுபவத்தை தந்ததாக சொன்னார்கள். கூடவே, தங்களுக்குத் தெரியாத ஒரு வாழ்வை தெரிந்துகொண்டதாகவும், வாழாத வாழ்வை இந்நூலுக்குள் புகுந்து வாழ்ந்ததாகவும் கூறினார்கள்.
பெரியவர்களில் ஒருவர், ‘சிறார் படைப்புனாலே கொஞ்சம் செயற்கைத்தனம் இருக்கும். ஆனா, இந்நூல் ரொம்ப இயல்பா இருந்தது’ என்றார்.
[இன்னும்]
*