எதிர்புதிர்

எதிரும் புதிருமாக.

[எதிர்புதிர் = எதிருபுதிரு = எதுருபுதுரு]

– என்னடா, எதுருபுதுரா இருந்தவங்க திடீர்னு தோளுமேல கைபோட்டுனு வராங்க…?

– எம்மாம் நாளிக்குதான் எதிருபுதிரா இருக்கப்போறீங்கன்னு, நானும் பாக்கறன்டா.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=