பேன்டல்

மலம் கழித்தல்.

[பேன்டல் = பேனல்]

– எந்த நாயின்னு தெருல… நடக்கற வழின்னுகூட பாக்காம பேனுட்டு போயிகீது.

– இன்னொருவாட்டி வந்து பேனாக்கா… ரவ மொளகா தூளு போட்டு வுடு, வெண்டு எரிஞ்சி சாவட்டும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=