லொடறா வாய்

(எது ஒன்றையும் ரகசியமாக வைத்திருக்காத மற்றும் எந்நேரமும் எதையாவது பேசிக்கொண்டிருக்கும்) ஓட்டை வாய்.
[லொடறா வாய் = லொடற வாய் = லொட்றா வாய்]
– ஒன் லொடறா வாய வச்சிக்கினு செத்தநேரம் சொம்மாருக்க மாட்டியா, பாட்டி.
– ஊருல ஒன்னமாரி நாலு லொடறவாயி இருந்தா போரும், ஊரு உருப்பட்ரும்.
*