ஓலை

ஓட்டை (துவாரம்).

[ஓலை = ஓல]

– நீ என்னப் பண்ற, ஒரே ஓட்டமா ஓடிப்போயி… ஓலப்பல்லு தாத்தாவ கையோட கூட்டுனு வா.

– பைய்யி ஓலயா கீறத்த கூடவா பாக்காம, அரிசி வாங்க எடுத்தாருவ…?

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=