ஓலைப்பல்

(பல் விழுந்த அல்லது உடைந்துபோன இடத்தில் இருக்கும்) துவாரம்.

[அதாவது, குறைந்துள்ள பல் அல்லது பல்லில்லாத வெற்றிடம்.]

[ஓலைப்பல் = ஓலப்பல் = ஓலப்பல்லு = சந்துப்பல்]

– பல்லு மொளக்காம ஓலப்பல்லா இருந்தா, நெல்லால கீறிவுட்டா மொளக்கும்பாங்க.

– ஆனாலும் அந்த ஓலப்பல்லனுக்கு அதுப்பு ரவ ஜாஸ்திதான்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=