குளிகுளித்தல்

பிறசவித்தல்.
[குளிகுளித்தல் = குளிகுளிச்சல்]
– இன்னிக்கோ நாளிக்கோ குளிகுளிக்கப் போறவள எதுக்குடி, வாயில வந்தமாரிலாம் திட்றவ…?
– ஏன்டி ஒன் அக்காக்காரிதான் குளிகுளிச்சிருக்காளாமே… வாயேன் போயி ஓரெட்டு பாத்துட்டு வருவோம்.
*