ஓலைப்படல்

தென்னை மற்றும் பனையோலை (கொண்டு செய்யும்) படல்.
[ஓலைப்படல் = ஓலப்படல்]
– கட்டுத்தெருவாண்ட ஓலப்படல் கட்ட சொல்லி ஆயிரவாட்டி சொல்லிருப்பன்… இன்னும் கட்டனப் பாடக் காணாம்.
– கொல்லில வெட்டி அமிக்கிவச்ச ஓலய எடுத்தாந்து ஓலப்படல் கட்டிவுட எம்மாம் நேரமாவும், சொல்லு…?
*