ஓலைக்காத்தாடி

பனையோலை (கொண்டு செய்யும்) காற்றாடி.
[ஓலைக்காத்தாடி = ஓலக்காத்தாடி]
– சின்ன வயிசுல ஒன் அப்பனும் நானும் வுடாத ஓலக்காத்தாடியயா நீயும் என் மவனும் வுட்டுடப்போறீங்க…
– ஆடிமாசம் வந்தாலே எங்கூரு புள்ளிங்கலாம் ஓலக்காத்தாடியும் கையுமாதான் இருப்பாங்க.
*