ஒண்டி

சொந்த பந்தம் எனச் சொல்லிக்கொள்ள ஒருவரும் இல்லாதவர்  மற்றும் அடுத்தவர் வீட்டில் ஓர் ஓரமாக தங்கிக்கொண்டு, அவர்கள் சொல்லும் வேலைகளைச் செய்து, தருவதை வாங்கிக்கொண்டு வாழ்வைக் கழிப்பவர்.

[ஆண் எனில் ‘ஒண்டியன் / ஒண்டியான் / ஒண்டயன் / ஒண்டிக்காரன்’ என்றும், பெண் எனில் ’ஒண்டிச்சி / ஒண்டச்சி / ஒண்டிக்காரி’ என்றும் சொல்வர்.]

[ஒண்டி = ஒண்டிக்கட்டை = ஒண்டியன் = ஒண்டிச்சி = ஒண்டிக்காரன் = ஒண்டிக்காரி]

– ஒன்னமாரி குடும்பங்குட்டி இல்லாத ஒண்டிக்காரன்னு நெனச்சிட்டியா…

– இன்னும் எத்தினி நாளிக்கிதான் இப்டி ஒண்டிக்காரியாவே இருக்கப்போறயோ, தெருல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=