ஒண்டிவீடு

தனித்திருக்கும் ஒற்றை வீடு மற்றும் அடுத்தவர் வீட்டின் ஒருபகுதியில் (ஓரமாக) இருக்கும் ஒட்டுக்குடித்தன வீடு.
[ஒண்டிவீடு = ஒண்டிவூடு]
– அவனே பாவம் ஒண்டிவூட்ல கீறான்… அவன்கிட்டயா போயி கேக்கற?
– இன்னும் எம்மாந் நாளிக்கிதான் ஊரவுட்டு ஒதுங்கி ஒண்டிவூடாவே இருக்கப்போறயோ, தெருல.
*