தவுக்களை

தவளை.
[தவுக்களை = தவக்களை]
– இம்மோண்டு தவுக்கள மாரி இருந்துகினு… பன்ற வேலயப் பாரு.
– என் மவன் ஆளுதான் பாக்க தவக்கள மாரி இருப்பான்… வேலயில படு கெட்டிக்காரப் புள்ள.
*