ஒத்த மாடு

தனித்த ஒற்றை மாடு.

[ஒத்த மாடு]

– ஒத்த மாட்ட வச்சிகினு லோலுபடறதுக்கு, எங்கிட்ட வுட்டா மாட்டோட மாடா ஓட்டினு போவன்ல்ல…

– இந்த ஒத்த மாட்டுக் கூட இன்னொரு மாடு வாங்கிட்டன்னா போரும்… ஒழவுக்கு ஆவும்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=