பேந்தா

கோலிகுண்டு விளையாட்டில் கோலியை வரிசையாக அடுக்கிவைத்து அதைச் சுற்றி போடும் சிறு கட்டம்.
[பேந்தா]
– அடிக்கற அடில பேந்தாவுல ஒரு கோலி இருக்கக்கூடாது.
– ரண்டு கோலிக்கு போயி யாருனா இம்மாம்பெரிய பேந்தா போடுவாங்களா…
*