தலமூட்டு

தலை வரைக்கும்.
[தலமூட்டு = தலமுட்டு]
– ஆத்துல தலமூட்டு தண்ணிப் போவுதாம்… வா போயி பாத்துட்டு வருவோம்.
– ஒன்ன யாரு தலமுட்டு தண்ணில எறங்கி உயிர கைல புடிச்சினு வர சொன்னது, சொல்லு…?
*