கவுச்சித்தண்ணி

(மீன், கோழி, ஆடு போன்ற) அசைவ உணவு அலசிய அல்லது கலந்த நீர் (தண்ணீர்).

[கவுச்சித்தண்ணி]

– மீன் கழ்வுன கவுச்சித்தண்ணிய எடுத்து வூத்திட்டு… நல்லா அலசி வைய்யி, கடவரைக்கும் போயி வந்துட்றன்.

– ஏன்தான் இந்த அன்னிக்கூடயில ஒரே கவுச்சித்தண்ணி கவுல் அடிக்குதோ, தெருல.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=