பென்சிலாயில்

(காயங்களுக்கு வைக்கும்) ஆயில்மண்ட்.
[‘பெனிசிலின் ஆயில்’ எனும் சொல்லிலிருந்து மருவி வந்திருக்கலாம் அல்லது (எழுதும்) பென்சில் உள்ளே இருப்பதுபோல் ஆயில்மண்ட் இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.]
[பென்சிலாயில் = பென்சலாயில்]
– போயி ரவ பென்சலாயில் வைய்யி… காயம் சரியாப்பூடும்.
– அடி பட்டன்னிக்கே பென்சிலாயில் வச்சிருந்தன்னா… இம்மாம் பெருசா ஆயிருக்காது.
*