ரண்டாம் ஆட்டம்

இரவுக் காட்சி.
[ரண்டாம் ஆட்டம் = ராவுக்காச்சி]
– கடைசி பஸ்ஸ வுட்ட்டு, ரண்டாம் ஆட்டம் பாத்துட்டு காலிலதான் வூட்டுக்கு வந்தன்.
– தலக்கிமேல காலில வேல வச்சினு… யாருனா ரண்டாம் ஆட்டம் பாக்கப் போவாங்களா, சொல்லு…?
*