சொல்லின்றி எதுவுமற்றவன்! – 124

‘டிசாக்கோ டியூமா டப்பிஸோ’ இது என்ன மொழி வார்த்தைகள்?

(கேட்டு முடிக்கும் முன்னமே லேசாக பல் தெரிய சிரித்தவர்)

அர்த்தமற்ற, இல்லாத வார்த்தைகளை கோத்து ஒரு பாடல் உருவாக்க எண்ணினேன். உடனே,

‘டிசாக்கோ டியூமா டப்பிஸோ –

விசாக்கா இனியா கசாக்க…

பிலாகி கசோலு டும்மாலா… ’

என்று அப்போதைக்கு வாயில் வந்ததை எழுதினேன். அதேநேரம், அதற்குள் ஒரு கதை சொல்லல், உணர்வுக் கொப்பளிப்பு இருப்பது போலவும் பார்த்துக்கொண்டேன். அவ்வாறு உருவானதுதான் இந்தப் பாடல்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 123

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=