சொல்லின்றி எதுவுமற்றவன்! – 123

100 பாடல்களும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு இல்லாதவை. இது திட்டமிட்டு செய்ததா? இல்லை, அதுவாகவே நிகழ்ந்ததா?

ஹாஹா… இரண்டும்தான்.

(சிறிது இடைநிறுத்தி) திட்டமிட்டு சில பாடல்களை உருவாக்கினோம். அதுவாக பல பாடல்கள் உருவானது. முடிந்தவரை எல்லா வகை பாடல்களையும் முயன்று பார்க்கலாம். அதிலும் முக்கியமாக, திரைப்பாடல்களில் செய்ய முடியாததை இங்கே துணிவுடன் செய்யலாம் என்று நினைத்தோம். அதன்படி செய்தோம். அவ்வளவுதான்.

[இன்னும்]

*

சொல்லின்றி எதுவுமற்றவன்! – 122

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=