மொத ஆட்டம்

(காலை காட்சி, பகல் காட்சியைத் தொடர்ந்து திரையரங்கில் ஒளிபரப்பப்படும்) மாலை நேரக் காட்சி.
[மொத ஆட்டம் = மாலக்காச்சி = மாலைக்காட்சி]
– நீ கெளம்பி வூட்டுக்குப் போ… நான் மொத ஆட்டம் பாத்துட்டு வந்துட்றன்.
– வாத்தியாரு படம் வந்துகீது… வா போயி மாலக்காச்சி பாப்பம்.
*