கைகாரன்

நினைத்ததை நினைத்ததுபோல் சாமர்த்தியமாய் நடத்திக் காட்டுபவன்.
[கைகாரன் = கையிகாரன்]
– புடிச்சதும் புடிச்ச நல்ல கைகாரனா பாத்துதான் புடிச்சிகீற…
– ஒன்னமாரி கையிகாரன் ஊருக்கு நாலுபேரு இருந்தாப் போரும், ஊரு உருப்பட்ட மாரிதான்.
*