கிறுகிறுன்னு

தலை வேக வேகமாக சுற்றுதல் (தலைசுழற்சி).

[கிறுகிறுன்னு = கிர்கிர்ன்னு]

– காத்தால சாப்டாம வந்டன்… அதான் தல கிறுகிறுன்னு சுத்துது.

– ஏன்னு தெருல… நேத்துலருந்து ஒரே கிறுகிறுன்னு சுத்தினுகீது.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=