கிடுகிடுன்னு

வேக வேகமாக.

[கிடுகிடுன்னு]

– நேத்துதான் ரவ புள்ளயா பாத்தமாரி கீது… அதுக்குள்ள கிடுகிடுன்னு வளந்துட்டான்.

– பால்மாறாம நடந்தம்னா… கிடுகிடுன்னு அஜ்ஜான் கூவறதுக்குள்ள வூடுபோயி சேந்துரலாம்.

*

முரம்பு கிராமியச் சொல்லகராதி

உம்மவர்க்கும் பகிர

தொடர்புடைய பதிவுகள்

எழுத்தளவு-+=