தொடமூட்டு

தொடை வரைக்கும்.
[தொடமூட்டு = தொடமுட்டு]
– கிரீன்குட்டயில தொடமுட்டு தண்ணி கூட இல்ல… போனம்னா மீன் புடிச்சியாரலாம்.
– பாக்க தொடமூட்டு இருந்துக்கினு பேசறப் பேச்சப் பாரு.
*